Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் இரண்டாயிரத்து பனிரெண்டு




நல்ல இதயம் ஒன்று தா
நல் ஏசுவே எனக்கு தா
அதில் அன்பை நிறைத்து தா
அனைவருக்கும் நான் அளிக்க தா

நல்ல இதயம் ஒன்று தா
நல் ஏசுவே எனக்கு தா
எனக்கு எதிராய் பகைமை செய்வோரை
மன்னிக்கும் மனதை தா
அந்த பகைமையை திரும்ப நினையாமல்
நான் மறக்கும் மனதை தா


நல்ல இதயம் ஒன்று தா
நல் ஏசுவே எனக்கு தா

No comments:

Post a Comment