Thursday, January 12, 2012

பொங்கல் வாழ்த்து


பொங்கட்டும் பொங்கட்டும்
பொங்கல் பானை

பொங்கி வழியட்டும்
அன்பு பானை

தங்கட்டும் தங்கட்டும்
இல்லம் தோறும்

தவறாமல் தவறாமல்
நெஞ்சம் தோறும்

குற்றங்கள் மறையட்டும்
குணங்கள் கிடைக்கட்டும்

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்

நன்றி

No comments:

Post a Comment